பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

திங்கள், 1 ஜூலை, 2013

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


30/6/2013


புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம்  EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நமதூர் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு MDPS மற்றும் EPMA மற்றும்தாசின் அறக்கட்டளை சார்பாக பரிசலித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள், ஜமாத்தார்கள், சங்கத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்
 வருடம் தோறும் நடத்திவருவது மிகவும் பாரட்டுக்குறியது. இது கல்வியில் நமதூர்வாசிகளை சிறந்து விளங்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறவும், மென்மேலும் வளர்ச்சி அடையவும்www.puduvalasai.net<>EPMA<>வின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக