நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் சங்கத்தின் (EPMA) கூட்டம் துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் 03.01.2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தலைவர் சகோ. ஜபருல்லா கான் அவர்களது தலைமையில் துவங்கியது. செயலாளர் சகோ. ஜாபிர் ஹுஸைன் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதில் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக EPMA-வின் சார்பாக நமதூர் மக்களுக்கு செய்துவரும் உதவிகளையும், இனிவரும் காலங்களில் நாம் செய்யவேண்டிய பணிகளையும் பற்றி விளக்கினார்.செவ்வாய், 7 ஜனவரி, 2014
எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் (EPMA) - புதிய நிரிவாகிகள் தேர்வு
நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் சங்கத்தின் (EPMA) கூட்டம் துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் 03.01.2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தலைவர் சகோ. ஜபருல்லா கான் அவர்களது தலைமையில் துவங்கியது. செயலாளர் சகோ. ஜாபிர் ஹுஸைன் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதில் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக EPMA-வின் சார்பாக நமதூர் மக்களுக்கு செய்துவரும் உதவிகளையும், இனிவரும் காலங்களில் நாம் செய்யவேண்டிய பணிகளையும் பற்றி விளக்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)