'அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)"
"வட்டார விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக தொடங்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்."
குறிப்பாக
"தாசின் ட்ரஸ்ட் நிர்வாகிகள்.
"Dr .சாதிக் அலி, அவர்கள்.
"A.ஆதம் முஹம்மத், அவர்கள்.
"EPMA நண்பர்கள்.
"இப்திஹார் நஹீம் , அவர்கள்.
(எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்) மற்ற உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
***** ***** ***** *****
"EPMA புதுவலசை மக்களால் U.A.E- ல் செயல் படும் அமைப்பு. ஊரை சேர்ந்த அனைவரும் உறுப்பினரே, ஊருக்காக மட்டுமே உதவிகள் செயப் படுகிறது. இதற்காக தனியாக உறுப்பினர் சேர்கை படிவம் தேவையில்லை!.
"சம்பந்தப் பட்டநபர்களிடம் இந்த அமைப்பில் நீங்கள் இணைகின்றிர்களா? என்று கேட்கவேண்டிய அவசியமும் எழவில்லை." அனைவரும் ஊரை சேர்ந்தவர்களே அவர்களுக்கும் உரிமை உள்ளது ஊருக்கு செய்யும் நல்ல விசயங்களில் பங்குகொள்ள.
"நல்லவிசயங்களில் கலந்து கொள்ளாதிருப்பது துரதிர்ஷ்டமானது."
" தனியாக, ஒரே நபராக உதவிகள் செய்ய கூடியே, செய்து கொண்டும். உள்ள எத்தனையோ நல்ல உள்ளங்கள்." அமைப்பு என்று வரும்போது ஒதுங்குவது இல்லை.
அதிலும் என்னுடைய பங்கு இருக்கவேண்டும் என்று பங்கெடுத்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.
"தனியாக செய்வதையும், அமைப்பின் மூலமாக செய்யப்படுவதையும்," போட்டு குழப்பி கொள்வதில்லை.
"மிக தெளிவான எண்ணங்கள், புரிதல்கள்."
"இந்தாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு."
"வட்டார விளையாட்டுப்போட்டிக்கு நிதி."
"எந்த வருடமும் இல்லாத அளவிற்கு ஃபித்ரா இந்த வருடம் மிக அதிகமாக epma சார்பாக கொடுக்க பட்டு உள்ளது."
"இது அனைத்தும் உங்கள் ஆதரவளே நண்பர்களே"
தொடர்ந்து உங்கள் ஆதரவும், வழிகாட்டல்களும்,தொடரட்டும் EPMA வுக்கு.
இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்